Добро пожаловать
Вход / Регистрация

Master release ஆகுமா? ரேஸில் முன்னேறும் Eeswaran - என்ன நடக்கிறது? | Vijay | Simbu | Theatre issue

Спасибо! Поделитесь с друзьями!

URL

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

К сожалению, только зарегистрированные пользователи могут создавать списки воспроизведения.
URL


Добавлено Театры

Master release ஆகுமா? ரேஸில் முன்னேறும் Eeswaran - என்ன நடக்கிறது? | Vijay | Simbu | Theatre issue

4 Просмотры
Описание

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப மாநில அரசு வழங்கிய அனுமதி சர்ச்சையாகி வருவதையடுத்து, ஒருவேளை பழையபடி 50 சதவீத இருக்கைகளை நிரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் வரும் பொங்கல் பண்டிகையின்போது திரையரங்குகளில் திரையிட உத்தேசிக்கப்பட்டிருந்த மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் குறித்த தேதியில் வெளியாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

#MasterRelease #Eeswaran #CoronaVirus #kollywood


Subscribe our channel -
Visit our site -
Facebook -
Twitter -

Написать комментарий